CINEMA

goundamani wife died நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!!

goundamani wife died நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!!

goundamani wife died
goundamani wife died

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67, உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (மே 05) காலமானார்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். செந்தில் உடன் இவர் பண்ணிய காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67. அந்தகாலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார்.

இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். கவுண்டமணி மனைவி உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

goundamani wife died

Related Articles

Back to top button